About Us

About

To provide the best physiotherapy treatment to all the patients,who come to us with the best scientific and modern technology along with the clinical experience.To know their holistic position with respect to the downfall and to make their life style best.

எங்களிடம் வரும் அனைத்து பிசியோதெரபி நோயாளிகளிடமும் நாங்கள் இறக்கத்துடன், மரியாதையுடனும் அவர்களின் முழுமையான நிலைப்பாட்டினை அறிந்து அவர்களின் வாழ்க்கை பாதையை சிறந்ததாக மாற்றி அமைக்கும் வகையில், சிறந்த அறிவியல் மற்றும் தரமான தொழில்நுட்பத்தை பிசியோதெரபி மருத்துவ அனுபவத்துடன் இணைந்து, எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத சிறந்த பிசியோதெரபி சிகிச்சை அளிக்க நிறுவப்பட்டுள்ளது.